chennai பள்ளிக் கல்வித் துறையில் 3 இயக்குநர்கள் பணி இடமாற்றம் நமது நிருபர் ஜூலை 1, 2019 பள்ளிக்கல்வித் துறையில் இயக்குநர்கள் மூன்று பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.